ஆன்லைன் வேலை!

உலகின் எந்த மூலையிலிருந்தும், வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் வேலை செய்யலாம் வாங்க!.

மாதம் ரூ.35,000/- சம்பாதிக்கலாம்.

எளிதான காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்டிங்க், இமேஜ் எடிட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், சர்ச் ஜாப், ஈசி ஆபர் ஜாப், சிம்பிள் டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம்.

பார்ட் டைம் ஜாப்

ஆன்லைன் வேலை என்பதால், கிடைக்கும் சிறிய நேரத்தில் கூட இரவோ, பகலோ... வீடோ, அலுவலகம.. எங்கிருந்து வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பெண்கள் விரும்பும் பணி

வீட்டிலிருந்தப்படியே செய்வதால் பெண்களுக்கு இது மிகவும் உகந்தப் பணி. வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டே எளிதாக ஆன்லைன் வேலை மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

வாங்க, பணம் சம்பாதிக்கலாம்!

ஆன்லைன் ஜாப் பற்றிய பயிற்சி மற்றும் புதியதாக வரும் எளிய ஆன்லைன் ஜாப் என அனைத்தும் ஆன்லைன் மூலம் கற்றுத் கொள்வதுடன்... வேலைகளைச் செய்து தினம் தினம் பணம் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

Free TLD .com Domain + Free Website Hosting


இரண்டாயிரம்...ஐந்தாயிரம்... என செலவு செய்து உங்களுக்கான வெப்சைட் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், உங்களுக்கான சிறந்த வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

கரும்பு திங்க கூலி வேண்டுமா? என்று சொல்வார்கள் அல்லவா!! அதைப்போல், இங்கே நீங்கள் 2500 ரூபாய் செலவு செய்து வாங்க நினைத்துக் கொண்டிருந்த சொந்தமான டொமைன்+வெப்சைட் ஆகியவற்றினை உங்களுக்கு ரூ.600 செலவில் பெற்றுக் கொள்ள உதவுவதோடு, நீங்கள் அந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்ய எடுத்துக் கொண்ட 2 மணி நேரப் பணிக்காக ரூபாய்.1020 கூலியும் தருகிறார்கள்.

ஆனால், இந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்யும் பணியினை வழங்கும் தளத்தின் வழியாகச் சென்றால் தான் இந்தக் கூலிப் பணம் உடனே கிடைக்கும். ஆகையால், இதோ கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்துவிட்டு, பின்னர் ஆபர் பகுதியில் கொடுக்கப்பட்ட பணி லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்து உங்களது டொமைனை வாங்கிக் கொள்ளுங்கள்.

FREE DOMAIN OFFER SITE LINK : http://padugai.com/genuinejobs/onlinejob1.html

டொமைனை வாங்கிவிட்டால் வெப்சைட் ஆகாது. ஆனால், அந்த டொமைனை இலவசமாகவே கூகுள் வழியாக நமது வெப்சைட்டினை ரன் செய்து கொள்ளலாம். இது எப்படி எனத் தெரியாது என்று நினைப்பவர்கள், டொமைனை ரிஜிஸ்டர் செய்துவிட்டு,  http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=23&t=9738 பின்னூட்டமாகச் சொன்னால், டொமைனை எப்படி இலவசமாக வெப்சைட்டாக மாற்றுவது என்பதற்கான முழு விவரமும் கொடுக்கப்படும்.
Image

இந்த ஆபர் விரைவில் முடிந்துவிடலாம் என்பதால் இன்றே உங்களது டொமைனை ரிஜிஸ்டர் செய்து கொள்வதோடு, கையில் பணத்தினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.





இந்த தளத்தில் ரிஜிஸ்டர் ஆகி, லாக்கின் ஆகிவிட்டிற்கள் என்றால், அடுத்ததாக Offers என்ற மெனுவுக்குள் சென்று, TrialPay என்ற சப் மெனுவுக்குள் சென்றால் உங்களுக்கான டொமைன் ஆபர் இருக்கும். அந்த லிங்கினைக் கிலிக் செய்து டொமைனை 2 மணி நேரத்திற்குள் பர்சேஸ் செய்து, ட்ரையல் பே கம்பெனியிடம் இருந்து கூலியினை உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.


குறிப்பு: கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாக கோடேடிக்குள் சென்றால் கூலி கிடைக்காது, கைக்காசுதான் போகும்.

E-MAIL ID Data Base for Business

We provide E-mail addresses databases ( or called  E-mail lists , E-mail leads ,Bulk E-mail lists )  for advertisement mailing purpose ( for your Email compaign ),
We sell Email databases , and also provide bullet proof mailing server and bullet proof hosting ( used for email broadcasting campaign ) 

Our Products:

Worldwide Email Lists ..
Country or area total emails and price

America     175 Million Email Address    $320 US
Europe      156 Million Email Address    $350 US
Asia        168 Million Email Address    $250 US
China(PRC)  80 Million Email Address     $300 US
HongKong    3.25 Million Email Address   $300 US
TaiWan      2.25 Million Email Address   $300 US
Japan       27 Million Email Address     $300 US
Australia   6 Million Email Address      $250 US
Canda       10 Million Email Address     $250 US
Russia      38 Million Email Address     $220 US
England     3.2 Million Email Address    $300 US
German      20 Million Email Address     $300 US
France      38 Million Email Address     $250 US
India       12 Million Email Address     $220 US
CENTRAL & SOUTH AMERICAN AREA         40 Million Email Address $280 US
MIDDLE EAST & AFRICA                  45 million Email Address $280 US
SOUTH EAST AREA                       32 million Email Address $280 US

other Country or Area  , please contact us , please  send Email To: peterwilson2001#163.com  ( please replace # with @ when sending email )

------------------------------------------------

Category Name total emails total price

Apparel, Fashion, Textiles and Leather     4,654,565 $250 $180 US
Automobile & Transportation                6,547,845
Business Services                          6,366,344
Chemicals                                  3,445,565
Computer & Telecommunications              654,655
Construction & Real Estate                 3,443,544
Consumer Electronics                       1,333,443
Energy, Minerals & Metals                  6,765,683
Environment                                656,533                        
All Email Total: 150 U.S
Food & Agriculture                         1,235,354
Gems & Jewellery                           565,438
Health & Beauty                            804,654
Home Supplies                              323,232
Industrial Supplies                        415,668
Office Supplies                            1,559,892
Packaging & Paper                          5,675,648
Printing & Publishing                      6,563,445
Security & Protection                      5,653,494
Sports & Entertainment                     3,488,455
Toys, Gifts and Handicrafts                2,135,654

---------------------------------------------------------------------------------------------
In total,  136 nations , 40 trades email lists total price   $900 US
---------------------------------------------------------------------------------------------


Send Your Advertisement to Millions of people,
1   million bulk email only for $200
5   million bulk email only for $500

Imagine emailing 500,000 recipients and 1 out of every 1000 orders your
product, that's 500 new orders!
* We go all-out to make sure our customers are completely satisfied
* If any emails fail to make delivery, we replace them free of charge
* 100% Spam free, rest assured you will not be accused of spamming
* Almost all of our emails are sent to valid email addresses
* No software required, we do all the mailing from our own server
* Don't be fooled in signing up with similar sites offering services
that cannot compare to ours
* Get the most bang for your buck with bulk email advantage!


--------------------------------------------------------------------------------------------------------
 if you are interested in our services, please contact us , please send Email To: peterwilson2001#163.com ( please replace # with @ when sending email )

True Paying Online Job


Image 2
Image 3

image 4

image 5

image 6



Image 7





freeonlinejobs




இணையத்தில் பல வகையான இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியாக பணம் வழங்கும் தளங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும், சரியாகச் செயல்பட்டால் பண வருவாய் என்பது நமது உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


தொடர்ந்து செய்வது வரும் இணையதள பணிகளின் மூலம் அவ்வப்பொழுது பணத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பது தாங்கள் எல்லோரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று நான் பெற்ற பண ஆதாரித்தனை உங்களிடையே காண்பிப்பதற்காக போட்டோக் காப்பி எடுத்து மேலே இணைத்துள்ளேன்.


இந்திய ரூபாயின் சரிவால், முன்பு 47 ரூபாய் என கால்குலேட் ஆனது, இன்று 64 ரூபாய் என கால்குலேட் ஆகி, 6 டாலர்க்கும் வருகிறது. இணைய வங்கி மூலம் பெற்றுக் கொள்வதில் பெரிதாக கமிஷன் ஏதுமில்லை. மேலும், தற்பொழுது நமது RBI, டாலர்களாக வாங்கிக் குவிக்க மேலும் ஊக்குவிக்கிறது. இதனை பேபால் சமீபத்தில் மெயில் வழியாக தகவல் கொடுத்தனர்.


பணத்தினைக் கொடுத்து டாலர் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உழைப்பினைக் கொடுத்து டாலரினை வாங்குவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 120 டாலர் பெற்றுள்ளேன். ஆனால், மீதமுள்ள 110 டாலர் என்னும் எனது வங்கிக்கு வந்து சேரவில்லை. வந்து சேர்ந்தவுடன், அதனையும் இப்பதிவிலேயே தங்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு நடிவில் ஒர் 6 டாலர் பேஅவுட் வேற வர இருக்கிறது.


மாதந்தோறும் குறைந்தது 100 டாலர் முதல் 200 டாலர் வரை குவித்துவிட வேண்டும்... அதற்காக நான் தினமும் ஆர்ட்டிகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்... அதன் மூலம் உங்களையும் உழைக்க ஊக்குவிப்பதோடு, உறுதியான வருவாய்க்கும் அடித்தளமாக வலைப்பூவினை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்... இதன் மூலம் விளம்பர வருவாயாக நிறைய சம்பாதிக்க முடியும். கொஞ்சம் சுமார்ட்டாக செய்தால் கூகுள் அட்சன்ஸையும் பெற்றுவிடலாம்/


எளிதான சர்வே ஜாப்கள் மூலம் பெற்ற பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பியினை உங்களுக்காக இணைத்துள்ளேன். கடந்த 15 நாட்களில் 11 டாலர் பெற்றிருக்கிறேன்... மற்ற தளங்கள் போல், 50$ பேஅவுட்.... 100 டாலர் பேஅவுட் என்று இல்லாது மிகவும் குறைந்த பணம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம், என்பதால், 11 டாலரையும் மூன்று முறையாக வாங்கி... 350 ரூபாய் வங்கி எடிம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்தாச்சி....

உங்களுக்கும் இந்த ஜாப் செய்து சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தால், அவ்வப்பொழுது அப்டேட் ஆகும் ஆன்லைன் சர்வே டிப்ஸ்-ஐ தினம் தினம் வாட்ச் செய்யுங்கள் > தளம் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6293

Image


கடந்த இரண்டு வாரத்தில், இலவச ஆன்லைன் வேலை மூலம் நான் பெற்ற பணத்திற்கான ஆதாரங்கள். நீங்களும், இன்றே செய்ய ஆரம்பித்து, படுகையில் கோல்டன் மெம்பராகி மேலும் அதிகமாகச் சம்பாதியுங்கள்.

தமிழ் பாடல்



s

தமிழ் பாடல்

நய்யாண்டி- விமர்சனம்

நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன் 
 
இசை: ஜிப்ரான் 
 
 ஒளிப்பதி: வேல்ராஜ் 
 
தயாரிப்பாளர் : எஸ் கதிரேசன் 
 
இயக்கம்: சற்குணம் 
 
இப்போதெல்லாம் ஓரிரு படங்களிலேயே இயக்குநர்களின் 'ஸ்டஃப்' தீர்ந்து விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சற்குணத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நய்யாண்டி படம்! களவாணி, வாகை சூட வா என முதலிரு படங்களிலும் வித்தியாசம் காட்டிய சற்குணம், நய்யாண்டியை இரண்டாம் தர இயக்குநர் ஒருவர் திக்கித் திணறித் தரும் அறிமுகப் படம் மாதிரி தந்திருக்கிறார். ஹீரோ தனுஷைப் பொறுத்தவரை அவரது பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்ட இந்கப் படம் உதவியிருக்கிறது என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. ஆடுகளத்துக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படம் எதையும் தமிழில் தனுஷ் தரவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

தனுஷ் போன்ற நடிகர்கள் கருத்து சொல்வதில் உள்ள கவனத்தை தனக்கான கதைத் தேர்வில் காட்டினால் நன்றாக இருக்கும். இனி நய்யாண்டி படத்தின் கதை... ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத முதிர் அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ். சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி. க்ளைமாக்ஸ் உள்பட பல காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த மாதிரிதான் உள்ளன. இந்த லட்சணத்தில் மூலக்கதை என ஒரு மலையாளப் படத்துக்கு கிரெடிட் வேறு! நய்யாண்டி- விமர்சனம் தனுஷுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அப்பாவின் பாத்திரக் கடையில் வேலை, நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டு, நஸ்ரியாவுக்காக மரம் விட்டு மரம் தாவி, அடியாட்களுடன் சண்டை போட்டு... எதுவும் புதுசில்லை. கதைக்காக பெரிதாக மெனக்கெடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தனுஷ், இப்படியொரு கதையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியவில்லை. தனுஷால் சற்குணம் கெட்டாரா... சற்குணத்தால் தனுஷ் கெட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். நஸ்ரியா... இந்தப் படத்தில் சுமாராகத்தான் தெரிகிறார். அதுவும் தனுஷுடன்... ஆழாக்கும் ஒல்லிக்குச்சியும் மாதிரிதான் இவர்களின் பொருத்தம் உள்ளது. மற்றபடி, சில காட்சிகளில் இயல்பான நடிப்பு தெரிகிறது (கடைசி காட்சி வரை இடுப்புக்கு மேல் ஒரு துணி, அதற்கும் மேல் தலைப்பாகட்டு மாதிரி ஒரு துணி சுற்றிக் கொண்டுதான் நஸ்ரியா வருகிறார். இதில் தொப்புளும், இஸ்லாமும் எங்கே வந்தன என்றுதான் தெரியவில்லை!!). ஸ்ரீமனும் சத்யனும் இடைவேளைக்குப் பின் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். நய்யாண்டி- விமர்சனம் நஸ்ரியாவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற பிரச்சினையில், எதற்கும் சின்ன வண்டை கேளுங்கப்பா என ஸ்ரீமன் கூற, 'அவன் பச்ச மண்ணுடா' என பிரமிட் நடராஜன் சொல்லும் காட்சியில், எல்லா குறைகளையும் மறந்து கலகலக்கிறது தியேட்டர். தனுஷின் நண்பனாக வரும் பரோட்டா சூரிக்கு, ஒரே மாதிரி வேடம், ஒரே மாதிரி டயலாக் என்றாகிவிட்டது. அவ்வளவு பெரிய கோடீஸ்வரரான நஸ்ரியா அப்பா நரேன், ஒரு சுண்டைக்காய் வில்லன் காலில் விழுந்து கதறுவதும், திருமணமாகி கர்ப்பமாகவும் உள்ள பெண்ணைப் போய் தூக்கிக் கொண்டு வில்லன் பறப்பதும்... ம்ஹூம்.. முடியல! நய்யாண்டி- விமர்சனம் வேல்ராஜினி ஒளிப்பதிவு நன்றாகத்தான் உள்ளது. இந்தப் படத்துக்கெல்லாம் எதுக்குங்க பாரின் ஸாங் என்று அவராவது இயக்குநரிடம் கேட்டிருக்கலாம். பாடல்கள் பெரிதாக நினைவில் இல்லை. பின்னணி இசை என்றெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை ஜிப்ரான். தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர்... இருவருமே தங்களைத் தாங்களே நய்யாண்டி செய்து கொள்ள இப்படியொரு படமெடுத்திருக்கிறார்கள் போல!

survey job payment proof



எளிதான சர்வே ஜாப்கள் மூலம் பெற்ற பேமண்ட் ப்ரூப் போட்டோ காப்பியினை உங்களுக்காக இணைத்துள்ளேன்.   கடந்த 15 நாட்களில் 11 டாலர் பெற்றிருக்கிறேன்...   மற்ற தளங்கள் போல், 50$ பேஅவுட்.... 100 டாலர் பேஅவுட் என்று இல்லாது மிகவும் குறைந்த பணம் இருந்தாலே பெற்றுக் கொள்ளலாம், என்பதால், 11 டாலரையும் மூன்று முறையாக வாங்கி... 350 ரூபாய் வங்கி எடிம் கார்டு மூலம் எடுத்து செலவு செய்தாச்சி....


உங்களுக்கும் இந்த ஜாப் செய்து சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தால்,  அவ்வப்பொழுது அப்டேட் ஆகும் ஆன்லைன் சர்வே டிப்ஸ்-ஐ தினம் தினம் வாட்ச் செய்யுங்கள் > தளம் > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6293


நன்றி.

இலவச ஆன்லைன் ஜாப்

இணையத்தில் பல வகையான இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியாக பணம் வழங்கும் தளங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும், சரியாகச் செயல்பட்டால் பண வருவாய் என்பது நமது உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


தொடர்ந்து செய்வது வரும் இணையதள பணிகளின் மூலம் அவ்வப்பொழுது பணத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பது தாங்கள் எல்லோரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று நான் பெற்ற பண ஆதாரித்தனை உங்களிடையே காண்பிப்பதற்காக போட்டோக் காப்பி எடுத்து மேலே இணைத்துள்ளேன்.


இந்திய ரூபாயின் சரிவால், முன்பு  47 ரூபாய் என கால்குலேட் ஆனது, இன்று 64 ரூபாய் என கால்குலேட் ஆகி, 6 டாலர்க்கும் வருகிறது. இணைய வங்கி மூலம் பெற்றுக் கொள்வதில் பெரிதாக கமிஷன் ஏதுமில்லை.  மேலும், தற்பொழுது நமது RBI, டாலர்களாக வாங்கிக் குவிக்க மேலும் ஊக்குவிக்கிறது.  இதனை பேபால் சமீபத்தில் மெயில் வழியாக தகவல் கொடுத்தனர்.


பணத்தினைக் கொடுத்து டாலர் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உழைப்பினைக் கொடுத்து டாலரினை வாங்குவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது.   இந்த மாதத்தில் மட்டும் 120 டாலர் பெற்றுள்ளேன்.  ஆனால், மீதமுள்ள 110 டாலர் என்னும் எனது வங்கிக்கு வந்து சேரவில்லை.  வந்து சேர்ந்தவுடன், அதனையும் இப்பதிவிலேயே தங்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு நடிவில் ஒர் 6 டாலர் பேஅவுட் வேற வர இருக்கிறது.


மாதந்தோறும் குறைந்தது 100 டாலர் முதல் 200 டாலர் வரை குவித்துவிட வேண்டும்... அதற்காக நான் தினமும் ஆர்ட்டிகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்... அதன் மூலம் உங்களையும் உழைக்க ஊக்குவிப்பதோடு, உறுதியான வருவாய்க்கும் அடித்தளமாக வலைப்பூவினை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்... இதன் மூலம் விளம்பர வருவாயாக நிறைய சம்பாதிக்க முடியும்.  கொஞ்சம் சுமார்ட்டாக செய்தால் கூகுள் அட்சன்ஸையும் பெற்றுவிடலாம்/

அப்ளிகேட் மார்க்கெட்டிங்க் சுமால் பிசினஸ்

SSI - Easy Survey Job - Instant Payment
நீங்க ஆன்லைன் ஜாப் தேடித் தேடி அழுத்துப் போனவராக இருந்தால் கண்டிப்பாக, ஆன்லைன் சர்வே ஜாப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.   நீங்கள் எத்தனை சர்வே ஜாப் சைட்டில் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் என்ற விவரத்தினை நீங்கள் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால், நான் பெற்ற அனுபவம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை, நான் சொல்கிறேன் நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.


அனுபவம் என்பது தோல்வியாகவும் இருக்கலாம், வெற்றியாகவும் இருக்கலாம். ஆன்லைன் வேலை என்ற டாபிக்கினை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்களின் ஆரம்பக்கட்ட அனுபவம் என்பது தோல்விகளாகத்தான் இருக்கும்.


தோல்வி என்பதனைக் கடந்து வெற்றிக் கனியினைப் பறிக்க உதவுவதுதான் அனுபவம். அந்த அனுபவம் தோல்வியாக கிடைத்தால் என்ன வெற்றியாக கிடைத்தால் என்ன, நல்ல பாடத்தினை நமக்குக் கொடுத்ததே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாக கருத வேண்டும் என்றே, என்னைக் கேட்டால் நான் சொல்வேன். இதில் உங்களது கருத்து வேறுபாடக இருக்கலாம், ஆனால் விடா முயற்சி என்பது எங்கும் வேண்டும்... அதற்கு தோல்விகளைப் புறந்தள்ள சொல்லப்படும் வார்த்தைகளில், அனுபவம் என்பதோடு, வாய்ப்புகள் காத்திருக்கிறது என மேலும் பயணிப்பதில் தவறில்லையே!!!


மேலும் பயணிக்கலாம் தவறில்லை. தெற்கால இருக்கும் திருஞ்செந்தூருக்குச் செல்ல, மேற்காலப் பயணிப்பது என்பதனை இங்கு நான் சொல்ல வரவில்லை. தொலைவில் இருக்கும் திருஞ்செந்தூர்க்குச் செல்வது என முடிவெடுத்துவிட்டு, ஏன் இடையிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கேட்கிறேன்... ஆறுபடை முருகனை தரிசிக்கும் வாய்ப்பினை ஏன் தவறவிட வேண்டும் என்று கேட்கிறேன்.

அவ்வளவு தொலைவில் இருக்கும் ஆறுமுகனை, இவ்வளவு கஷ்டப்பட்டு போய் பார்க்க வேண்டுமா? அம்புட்டு கஷ்டத்தினையும் காலத்தினையும் செலவழித்துப் போனால், அவர் என்னக் கொடுத்திடப் போறாரு என்று நீங்கள் சிந்திப்பீர் என்றால் நான் பொறுப்பாக மாட்டேன்.


ஆனால், ஆன்லைன் ஜாப் என்ற நெடுத்தூர பயணத்தினைத் தொடங்கியவர்கள் சின்னஞ்சிறு தோல்விகளைக் கண்டு ஏன் ஒதுங்க வேண்டும்?

தொலைவினை அடைந்துவிட்டால் பொன் முட்டையிடும் வாத்து கையினுள் கிடைக்கும் எனும் பொழுது எதற்காக இத்தனை தூரம் வந்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

வாருங்கள்.... ஆன்லைன் ஜாப் உங்களை ஏமாற்றாது.

ஆனால், ஆன்லைன் ஜாப் செய்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால், அதற்கு ஆன்லைன் ஜாப் பொறுப்பாகாது.  ஏனெனில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது கண்டிப்பாக எல்லோர்க்கும் கிடைக்கும். தைரியமாக தங்களது பணிகளைச் செய்யுங்கள்.


குறிப்பாக நாங்கள் சொல்லும் சில தளங்களில் செயல்பட்டால் உறுதியாக பணம் கிடைக்கும். உடனுக்கூடன் கிடைக்கும். 

பணிகளும் மிகவும் எளிதான பணிகள் என்பதோடு மட்டுமின்றி கிடைக்கும் வருவாயும் மிகவும் அதிகம்.


அத்தோடு அல்லாமல் படுகை உங்களுக்கு அப்ளிகேட் மார்கெட்டிங்க் பிசினஸ் பற்றிக் கற்றுத் தருவதோடு, வீட்டிலிருந்தே சுமால் பிசினசாக செய்து சம்பாதிக்க அனைத்து டிப்ஸ்சும் வழங்குவதோடு, செயல்படத் தேவையான அடிப்படைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது.   ஆகையால், உங்களது பணி,  படுகையில் இணைவதும்... ஒரே மாதத்தில் ஆன்லைன் ஜாப் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதும், இரண்டாவது மாதத்திலிருந்தே செயல்பட்டு சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.

என்ன ரெடியா... வாங்க > எனது அப்லிகேட் லிங்க் வழியாக இணைந்து கொள்ளுங்கள்.



நன்றி
படுகை

தமிழகம் கண்ட புதிய ஆன்லைன் ஜாப் தளம்


இணையங்களில் எத்தனையோ ஆங்கில ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு மத்தியில் புதியதாக தமிழ் மொழியில் பிறந்திருக்கும் படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் சைட் மூலம் தினம் பல ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கை வருவதோடு அல்லமால், கட்டணம் என்று சொல்லிக் கொண்டாலும் பெற்ற கட்டணத்தினை விரைவிலேயே நம்மிடம் வந்துச் சேர அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் ஆன்லைன் வேலை பயிற்சிகள் மிகவும் சிறப்பானது.


நம்மிடம் பணம் பெற்று, நம்மையே ஏமாற்றும் தளங்களுக்கு மத்தியில் நம்மிடம் பணம் பெற்றமைக்கு நமக்காக உழைக்கும் படுகையின் பணி மிகவும் சிறப்பானது. 

ஒரே மாதத்தில் சிறப்பாக ஆன்லைன் ஜாப் பற்றிய அனைத்தினையும் கற்றுக் கொண்டதோடு, ஆன்லைன் மூலம் பல ஆயிரம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பல படுகை நண்பர்களுக்கு மத்தியில் நானும் இணைந்து கொண்டுள்ளேன் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விரைவில் நானும் எல்லோரையும் போல வீட்டிலிருந்தே  இணையப் பணியின் மூலம் பல ஆயிரம் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு முழுவதுமாக ஊட்டியது படுகை தான். 

நீங்களும் வாங்க படுகையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம் வாங்க

Easy Survey Job - Instant Payment


தினமும் இணையத்தில் காசு பார்க்கணும்னா... கொஞ்சம் விவரமாக இருக்கனும், விவரமானவர்களோடு கூட்டுச் சேர்ந்துக்கணும்.  ஏனெனில், தனியாக நாம் செய்வதோடு, கூட்டாகச் சேர்ந்து செய்வது என்பது எப்பொழுதுமே நமக்கு எளிதில் வெற்றியினைக் கொடுக்கக் கூடியது.


ஆன்லைன் வேலையில், நம் வேலையை யாரும் வந்து செய்து கொடுக்கப் போவதில்லை.  ஆனால் இப்படிச் செய்தால் பலன் அடையலாம் என்ற ஒர் வழிகாட்டிக்கூட இல்லாமல், எத்தனையோ ஆன்லைன் ஜாப்களைச் செய்ய முடியாமல் போயிருக்கலாம். அப்படியான வழிகாட்டித் தகவல்களை பலரிடமிருந்து பெறும் பொழுது பல வாய்ப்புகள் நம் வாசக்கதவில் காத்திருக்கும் என்பது உண்மை. அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது நிறைய வருவாயினை ஆன்லைன் வேலை மூலம் பார்க்கலாம்.


அவ்வாறு ஆன்லைன் வருவாய்களில் குறிப்பிடப்படுகின்ற ஒன்று சர்வே ஜாப்.  இதனை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  சிலர் ஒர் சர்வே செய்தால் 20 டாலர் கிடைக்கும் என்று கூட சொல்லியிருப்பார்கள் ... நீங்கள் செய்து கூட பார்த்திருக்கலாம். அதில் எந்த அளவுக்கு வருவாய் பார்த்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனை ஏன் முதன்மையாகச் சொல்கிறேன் என்றால், ரூ.500 கொடுத்தால் பலதரப்பட்ட சர்வே ஜாப் வழங்கும் இலவச ஆன்லைன் சர்வே ஜாப் சைட் லிஸ்ட் கொடுக்கப்படுகிறது என வாங்கிச் செயல்படுவோர் பலர் இருக்கிறார்கள். அதில் பணம் வாங்கியவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் மட்டும் சரியாக கிடைக்கவில்லை. ஆனால், நான் சர்வே ஜாப் சைட் லிஸ்ட் வாங்கிச் செய்தேன்... ஆனால் ஒன்றிலிருந்தும் பணம் வரவில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நீங்கள் எந்த சைட்டில் செய்தீர்கள், என்ன செய்தீர்கள், எதற்காகப் பணத்தினை பெற முடியவில்லை என்ற விவரத்தினை எல்லாம் இப்பொழுது சொல்வதற்கு இல்லை. ஏனெனில் 4 சைட் பணம் கொடுக்கிறார்கள் என்றால், 10 சைட் பணம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். ஆக, எது சரியான தளம், எது தவறான தளம் என்று கண்டுபிடிக்கவே இணையத்தில் பெரும் சத்திய சோதனையை தாண்ட வேண்டியிருக்கிறது.

அவ்வாறு பல படிச் சோதனைகளைத் தாண்டி, பல பேமண்ட்களைக் கொடுத்த சர்வே ஜாப் சைட் பற்றிய தகவல்களை மட்டுமே கொடுத்து, உங்களை பணம் சம்பாதிக்க வைப்பதுதான் படுகை.  படுகையில் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொண்டால் கூட உங்களை எளிதாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வைத்துவிடுவார்கள். அதிலும் கோல்டன் மெம்பர் ஆகிவிட்டால் சொல்வதற்கே இல்லை... மிகவும் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் செய்தே பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

அதென்ன சர்வே ஜாப்... அதென்ன ஸ்பெஷல் ஆபர்ஸ் என்ற முழுவிவரங்களைத் தெரிந்து கொள்ள விருப்பம் இருக்கா... இப்பவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கா!!

உடனே சேருங்கள் படுகையில் உறுப்பினராக... இதோ கீழ் இருக்கும் எனது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link :  http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

On Line Job : இணையத்தில் வருவாய் பார்ப்பதில் கஷ்டம் ஏன்?

On line job என்ற இணைய வருவாய் கடலுக்குள் முத்துக் குளிக்க இறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  அப்படி முத்து குளிக்க இறங்கியவர்களில் ஒருவர் தான் நீங்கள்.

கடலுக்குள் மூழ்கி முத்தினைக் கண்டெடுக்க வேண்டும் என்றால் எத்தனை முறை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும், எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல வேண்டும், அதற்கு எவ்வளவு உடல் தகுதி வேண்டும் என்பது போன்ற பொதுப்படையான அடிப்படைக் கருத்துக்களை இல்லாமல் யாரும் செல்வதில்லை.

இணையம் என்ற கடலுக்குள் வருவாய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர்கள் மட்டும், ஏனோ எல்லாம் மிகவும் எளிதுதான் என்றத் தோரணையில் விரைவாக இறங்கிவிடுகிறார்கள். அதே நேரத்தில், இறங்கிய இடம் சரிதானா? நாம் முத்துக் குளிக்க ஆழம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது மேலேயே மிதந்து கொண்டிருக்கிறோமா? என்பதனை எல்லாம் தெரியாமல்..... கொஞ்சம் நாட்கள் கழித்து நானும் ஆன்-லைன்  ஜாப் என்ற கடலுக்குள் முத்தெடுக்க - பணம் சம்பாதிக்க முயற்சித்தேன்.  ஆனால் என் வேலைக்கு அவர்கள் எந்தவொரு வெகுமதியும் கொடுக்கவில்லை என, என்ன செய்தோம் என்றே தெரியாமல்,  ஒவ்வொரு நொடியும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கும் காலம் என்ற கண்ணாடியினை அளவு கோலாகக் கொண்டு சொல்லிவிடுகின்றனர்.


அதே நேரத்தில், அதே ஆன்-லைன் ஜாப் என்னும் கடலுக்குள் இறங்கி முத்து முத்தாக நாங்கள் கண்டெடுத்து வருவதனை பார்த்து, எப்படி எவ்வாறு செய்து பணம் வாங்குகிறார்கள். நமக்கு ஏன் கிடைக்கவில்லை. நாம் என்ன தவறு செய்தோம் என்று சிந்திப்பதில்லை.  ஏனெனில், அவர்களுக்கு ஒத்தாசையாக நாலுபேர் ஆன்லைன் ஜாப் என்றால் பேமண்ட் தரமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள்.  அது தனக்குச் சாதகமாக இருப்பதால், அதையே நம்பிக் கொள்ளுதல் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.  ஆன்லைன் வேலை என்பது காலத்தால் பிறந்த பணி வாய்ப்பு. எல்லாம் இணையமாக மாறிவரும் உலகில், இணையதள வேலை வாய்ப்பு என்ற வெற்றிடம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆட்களை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தினை நிரப்படி நாங்களும் பல பேமண்ட் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.   நீங்களும் வந்தால் சம்பாதிக்கலாம்.

பார்க்க என்னவோ 100 ரூபாய் .... 200 ரூபாய்... 500 ரூபாய் என்றுதான் தெரியும்.  ஆனால், அதனையே சரியாகச் செய்தால் தினம் தினம் வாங்குவதோடு... தினம் ரூ.1000 கூட சம்பாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை.  ஆகையால், ஆன் லைன் ஜாப்பில் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவது... 100 ரூபாய் பணியானாலும் செய்து, உடனே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.  இந்த முதல் நூறு ரூபாய் உங்களை மேலும் மேலும் பல நூறுகளை வாங்க மனதினை உந்துவதோடு... பல ஆயிரங்களாய் சம்பாதிக்க வைக்கும் சிறுதுளி.  ஆகையால், சிறுதுளி பெரு வெள்ளம் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

மேலும் விவரமாக ஆன்லைன் ஜாப் எவ்வாறு செய்வது, எந்தந்த தளம் சரியாக பணத்தினைக் கொடுப்பார்கள், எந்தப் பணியினை இப்பொழுது செய்யலாம் என பலவற்றினையும் கற்றுக் கொள்ள வாருங்கள் படுகை.காம்...  இதோ கீழே இருக்கும் எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

இணையதள சுயதொழில் வருவாய் வாய்ப்புகள்

எல்லோர்க்கும் பிடித்தமான தொழில் சுயதொழில். அப்படியான சுயதொழில் வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில் நவீன இணைய உலகம் முதன்மை இடத்தினைப் பெற்று வருகிறது.

பற்பல வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய இணையதள சுயதொழில் வாய்ப்புகளில் மிகவும் பிரபலமான ஆன்லைன் சுயதொழில் என்பது, விளம்பர உலகம் தான்.


இணைய உலக உற்பத்திக்கான நுணுக்கங்களை பற்பல கணணி படிப்புகள் மூலம் கற்றுக் கொண்டு சுயதொழில் செய்வோர் சிலர் என்றால், எதனையும் கற்றுக் கொள்ளாமல் விளம்பர உலகம் மூலம் தனக்குத் தெரிந்ததனைக் கொண்டு வருவாய் பார்ப்போர் பலர்.

ஆனாலும் பாருங்கள், பலருக்கு இந்த இணையதள சுயதொழில் வேலை வாய்ப்பினைப் பற்றித் தெரியவே தெரியாது. வெளியில் எடுத்துச் சொன்னாலும்,  பரவி காணக்கப்படும் பிராடு தளங்களால் எவரும் ஏற்றுக் கொள்ள பயப்படுகிறார்கள்.

என்னைப் பாருங்கள், எவ்வளவோ தடை ஆன்லைன் ஜாப் மூலம் பணம் வாங்கிட்டேன்.  ஆரம்பத்தில் தாங்க, காசோலைக்காக 30 நாட்கள் காத்திருப்பதும்... அது வங்கியில் பணமாக எப்போ கிடைக்கும் என்று 20 நாட்கள் காத்திருப்பதும் என்றிருந்து.  ஆனால், இப்போ அப்படியெல்லாம் இல்லை. அதைவிட சுலபமான பல வேலை வாய்ப்புகளை அறிந்து கொண்டதோடு, தினம் தினம் செய்து பணத்தினை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள முடிகிறது.  ஆமாம், பேபால் என்ற ஆன்லைன் வங்கியின் மூலம் இன்ஸ்டண்டாக பெற்றுக் கொள்வதோடு, 3 நாளில் எனது வங்கி ஏ.டி.எம் கார்டு மூலமும் எடுத்துச் செலவு செய்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு எளிதான நடைமுறைக்கு வந்துவிட்ட ஆன்லைன் வேலையினை பலரும் வீடுகளிலிருந்தே செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் இதனை ஒர் சுயதொழில் போல் விருப்பத்துடன், இரவோ பகலோ கிடைக்கும் ஒய்வில் செய்து நல்ல வருவாய் பார்க்கிறார்கள்.அப்புறம் என்ன நீங்களும் வாங்க, பகுதி நேரமாகவே செய்து நல்லாச் சம்பாதிக்கலாம்.  


ஆன்லைன் ஜாப் பற்றிய முழுமையான பயிற்சிக்கு வாருங்கள் படுகை.காம் > எனது ரெபரல் லிங்க் மூலம் படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

பெண்களுக்கான எளிமையான ஆன்லைன் காப்பி பேஸ்ட் ஜாப்

இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது.  தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.


job for women
இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள்.  ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!!  நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்...  ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும்.   நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம்.  அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்...  எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.
copy paste job for girls
ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில்,  நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப்.  ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம். 

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம்.  கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம்.  யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க.  நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.


home based job for women
ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!!  ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)


ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும்.  

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்...    இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல.  உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி.  படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான்.  ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.



என்னும் என்ன வேலை என்று கேட்டால், ஒர் எளிமையான பணியினை எப்படி செய்வது என்ற பயிற்சி விடியோ கீழே கொடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டும், மேல் உள்ள எனது லிங்க் வழியாகவே படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.




நன்றி.

பொன்விளையும் இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்


இணைய விளைநிலம் வலைப்பூ


கந்தா
கடம்பா
கதிர்வேலா!
இரட்டை மனையாளனே
ஆறு முகத்தானே
பன்னிரு கரத்தானே!!!
ஏன் எம்மைச் சோதிக்கிறாய்?

உழுது உழுது மறத்தக் கை
உம்மை மறக்குமா!
ஊர்கூடித் தேரிழுக்கும்
உரியநாள் மறந்தோமா!

உள்ளமெலாம் உனையே
உருகி வேண்டியிருக்க
உண்டானா நாள் மறந்தாயே
உயிர் மழை பொய்த்தாயே
உழவு காய்கிறதே!!!
உணவின்றி மறிக்கிறதே
உயிர் தேசம்

விளைநிலம் கொண்டார்
விதையாகி போனால்
விதி ஆளும் பூமியில்
விடியல் பிறந்திடுமா

வில்லங்க பணம் கொண்டு
விருப்பம் தேறியது
வான்முகில் கூடியதா?
விவசாயம் தளைத்ததா?
விதை கனிந்ததா?

விடைதேடும் போர்வையில்
விதித்த தொழிற்நகரம்
விதை ஆகுமா?

வில்லங்க பாசாங்கு வாழ்க்கையிலே
விருட்சங்களை அழித்துவிட்டோம்
வீட்டடி பெருக்க
விளைநிலம் மாய்த்திட்டோம்
விட்டோமா இத்தோடு?
விட்டெறிந்தோம் பண்பாடு
வீதிவந்தது நவநாகரீகம்

ஆறுமுகத்தானே
பன்னிரு கரத்தானே
ஈசனின் மைந்தனே
உம்மையே வேண்டுகிறோம்

உண்மையாய் தெரிந்து
உயிர்மெய்யாய் வாழ்ந்து
உள்ளம் கொள்ளாதார்
உழலும் நிஜத்தில்
உருப்படிக்காய் கையேந்தி
உள்ளது தெரிந்ததனால்,
உம்மிடம் கைசாத்தி
உண்மை புரிந்தோம்

பொயென்று சொன்னாலும்
பொல்லாது வந்தாலும்
பொய்த்த மழை
பெய்யென பெய்ய
உம்மையே வேண்டுகிறோம்
ஊர்கூடித் தேரிழுக்கிறோம்

ஊர்கூடித் தேரிழுக்கிறோம்...
ஊர்கூடி நதிமுனை இழுக்கிறோம்!!!

விளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. ஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான்.

வலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா? அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.

விளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

வியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.

தமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று. (விளம்பரம் என்பதும் விற்பனைக் கமிஷனை மையமாகக் கொண்டதே)

ஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.

தங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் / அட்ஸ் போஸ்டிங்க் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.

அப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=2


நன்றி.

online job payment proof recent