இலவச ஆன்லைன் ஜாப்

இணையத்தில் பல வகையான இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் சரியாக பணம் வழங்கும் தளங்கள் மிகவும் குறைவு தான் என்றாலும், சரியாகச் செயல்பட்டால் பண வருவாய் என்பது நமது உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


தொடர்ந்து செய்வது வரும் இணையதள பணிகளின் மூலம் அவ்வப்பொழுது பணத்தினைப் பெற்றுக் கொண்டிருப்பது தாங்கள் எல்லோரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இன்று நான் பெற்ற பண ஆதாரித்தனை உங்களிடையே காண்பிப்பதற்காக போட்டோக் காப்பி எடுத்து மேலே இணைத்துள்ளேன்.


இந்திய ரூபாயின் சரிவால், முன்பு  47 ரூபாய் என கால்குலேட் ஆனது, இன்று 64 ரூபாய் என கால்குலேட் ஆகி, 6 டாலர்க்கும் வருகிறது. இணைய வங்கி மூலம் பெற்றுக் கொள்வதில் பெரிதாக கமிஷன் ஏதுமில்லை.  மேலும், தற்பொழுது நமது RBI, டாலர்களாக வாங்கிக் குவிக்க மேலும் ஊக்குவிக்கிறது.  இதனை பேபால் சமீபத்தில் மெயில் வழியாக தகவல் கொடுத்தனர்.


பணத்தினைக் கொடுத்து டாலர் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உழைப்பினைக் கொடுத்து டாலரினை வாங்குவது பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது.   இந்த மாதத்தில் மட்டும் 120 டாலர் பெற்றுள்ளேன்.  ஆனால், மீதமுள்ள 110 டாலர் என்னும் எனது வங்கிக்கு வந்து சேரவில்லை.  வந்து சேர்ந்தவுடன், அதனையும் இப்பதிவிலேயே தங்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு நடிவில் ஒர் 6 டாலர் பேஅவுட் வேற வர இருக்கிறது.


மாதந்தோறும் குறைந்தது 100 டாலர் முதல் 200 டாலர் வரை குவித்துவிட வேண்டும்... அதற்காக நான் தினமும் ஆர்ட்டிகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன்... அதன் மூலம் உங்களையும் உழைக்க ஊக்குவிப்பதோடு, உறுதியான வருவாய்க்கும் அடித்தளமாக வலைப்பூவினை அமைக்க கேட்டுக் கொள்கிறேன்... இதன் மூலம் விளம்பர வருவாயாக நிறைய சம்பாதிக்க முடியும்.  கொஞ்சம் சுமார்ட்டாக செய்தால் கூகுள் அட்சன்ஸையும் பெற்றுவிடலாம்/