சோம்பேறிகளை இருக்காதீர்கள் !

சோம்பேறிகளை இருக்காதீர்கள் !


                                   ஓவ்வொரு தினமும் நாம் என்ன  செய்யபோகிறோம் ,என்ன செய்கிறோம் ,என்ன செய்தோம் என்று மனிதனாய்  பிறந்த நாம்  அனைவரும் எண்ணி பார்க்க  வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக நாம் எல்லோருக்கும் அமைந்துவிட்டது ,

            நான் ஒரு சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தேன் ,என்னுடைய அப்பா ஒரு கூலி தொழிலாளி  என் அம்மாவும் அப்படியே தான் இருவரும் சேர்ந்து கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தினை வைத்து என்னையும் என் தம்பியயையும்  கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்தார்கள் .
ஒரு நாள் கூட ஓய்வின்றி உழைத்து எங்கள் இருவரையும் படிக்க வைத்தார்கள் .


             அதற்க்கு கிடைத்த பலன் நான் இன்று ஒரு Msc.computer science /Mphill பட்டதாரியாக உள்ளேன் ,ஒரு கல்ல்லூரியில் விரிவுரையாளராக  பணி  புரிகிறேன் ,என் தம்பி Diplamo elecricals and electranics  முடித்துவிட்டு  பெங்களூரில் ஒரு பிரபல  கம்பெனியில் வேலை செய்கிறான் .


              நானும் என் தம்பியும் எங்கள் பெற்றோரை உட்க்கார வைத்து நாக்கு கவனித்து கொள்கிறோம் ...........